கைதை கண்டித்து போராட்டம்

img

சமூக நீதி கட்சி தலைவர் கைதை கண்டித்து போராட்டம்

சமூக நீதிகட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.